ரோகினியிடம் சிக்கிய முத்துவின் போன், மனோஜ்க்கு கிடைத்த மரியாதை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.
முத்துவின் போன் ரோகினிடம் சிக்க மனோஜ்க்கு மரியாதை கிடைத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பக்கெட் உடன் வர அண்ணாமலை ரூமில் இருந்து எழுந்து…