‘அமரன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனை போற்றும் வகையில் 'அமரன்' படத்தின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட…