ரோகினியை திட்டிய விஜயா, ஸ்ருதி மீது கோபப்பட்ட ரவி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

ரோகினி விஜயாவை திட்ட,சுருதி மீது ரவி கோபப்பட்டுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 22-08-25
SiragadikkaAasai Serial Today Episode Update 22-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனோஜ் என்ன ரோகினி தலைல கைவைத்து உக்காந்திருக்க என்னாச்சு என்று கேட்க கொஞ்சம் தலை வலிக்குது மனோஜ் என்று சொல்லுகிறார். சரி நான் உனக்கு தைலம் போட்டு விடவா என்று கேட்க அதெல்லாம் வேணாம் நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் என்று சொல்லியும் மனோஜ் கேட்காமல் வெளியில் தைலம் எடுக்க வர விஜயா பார்த்துவிட்டு என்ன தேடுற மனோஜ் என்று கேட்கிறார் தைலம் என்று சொல்ல ஏன் உனக்கு ஏதாவது தலை வலிக்குதா என்று கேட்கிறார் இல்லம்மா ரோகினிக்கு என்று சொல்ல ஏன் அவளால வந்து எடுத்துக்க முடியாதா உன்ன தான் வேலை வாங்கிட்டு இருப்பாளா அவ என்ன மகாராணியா என்று கோபப்பட்டு கதவை தட்டி ரோகிணியை கூப்பிடுகிறார். உன் வேலையை கூட உன்னால செஞ்சுக்க முடியாதா உனக்கு தைலம் என்று நீ வந்து எடுத்துக்க வேண்டியது தானே என்று சொல்ல நான் வேண்டான்னு தான் சொன்னேன் என்று சொல்ல மனோஜ் ஆமாம்மா ரோகிணி வேண்டாம்பா என்று சொல்ல அவளே பொய் சொல்றவ அவ கூட சேர்ந்து நீயும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா என்று சொல்லித்திட்ட ரோகிணி மீண்டும் ரூமுக்குள் கோபமாக சென்று விடுகிறார் மனோஜ் சமாதானப்படுத்த போக ரோகிணி திட்டி விடுகிறார்.

மறுபக்கம் நீத்து இருக்க மூன்று நபர்கள் சாப்பிட வருகின்றனர் கொஞ்ச நேரத்தில் அவர்கள் சரக்கு பாட்டில்களை எடுத்து வைக்க இதை கவனித்த நீத்து இங்க ட்ரீஸ் பண்ணக்கூடாது என்று சொல்ல அவர்கள் அதையும் மீறி வம்பாக பேசிவிட்டு ஆம்லெட் குடுங்க கலக்கி கொடுங்க என்று சொல்லுகின்றனர் உடனே நீ ரவியிடம் பேசி அழைத்து வர ரவியும் இது ஃபேமிலி ரெஸ்டாரன்ட் இங்கு இது மாதிரி பண்ண கூடாது என்று சொல்லியும் அவர்கள் கேட்காததால் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாம் என்று நீத்து சொல்ல இவங்க போலீஸ்கெல்லாம் அடங்க மாட்டாங்க நான் ஒருத்தர வர சொல்றேன் என சொல்லி முத்துவுக்கு போன் பண்ணி ரெஸ்டாரண்டுக்கு வரச் சொல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் முத்துவும் ரெஸ்டாரண்டுக்கு வந்துவிட இரண்டு பேருக்கு முத்து என தெரிய வருகிறது உடனே இங்கிருந்து போயிடலாம் அண்ணா என்று சொல்ல அதெல்லாம் வேணாம் நம்ம சிட்டியோட ஆளுங்க யாரை பார்த்து பயப்படக்கூடாது என்று சொல்லுகின்றனர் உடனே முத்து சிட்டியை இப்போ ஜெயில்ல தான் இருக்கான் என்று சொல்லி ஒரு அரை விடுகிறார் உடனே இரண்டு பேர் தெரிந்து ஓட ஒருவரை மட்டும் முத்து பிடிச்சு அவர் மன்னிச்சிடுங்க தெரியாம வந்துட்டேன் அதுக்கப்புறம் வரமாட்டேன் கேரளாக்காரம்மா சொல்லி தான் பணம் கொடுத்து பண்ண சொன்னாங்க என்று சொல்ல யார் என்று கேட்க இவரோட மாமியார் என்று ரவியை கையை காட்டுகிறார் உடனே நீத்து டென்ஷன் ஆகி சென்று விட முத்து இது உங்களோட குடும்ப பிரச்சனை நீங்களே பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். ரவி நீத்துவிடம் நான் இதுக்கு இப்பவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுர என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார் ஸ்ருதி ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க உங்க அம்மா எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார்

நீ உங்க அம்மா மாதிரி தான் பேசுவியா என்று சுட்டி கேட்க நான் என்ன பேசினேன் என்ன விஷயம் சொல்லுகிறார் பின்னை எந்த விஷயம் எடுத்தாலும் புரியிற மாதிரியே பேச மாட்டியா என்று சொல்ல உங்க அம்மா ரௌடி அனுப்பி நீத்து ரெஸ்டாரன்ட்ல பிரச்சனை பண்ண சொல்லி இருக்காங்க என்று சொல்ல உடனே சுருதி எங்க அம்மா டானா வர மாறிவிட்டார்களா என்று சிரிக்கிறார். நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சிரிச்சுகிட்டு இருக்க என்று கேட்க அப்போ நீயும் சேர்ந்து தான் பண்ணியா என்று கேட்கிறதா நான் எதுக்கு அவள ஆள வச்சு மிரட்டணும் நானே போதாதா என்று சொல்லுகிறார் இது மாதிரி எல்லாம் உங்க அம்மாவை பண்ண வேணாம்னு சொல்லு என்று சொல்ல நீயே சொல்லு என்று சொல்லுகிறார் உடனே மீனா ரவி எப்படி ஸ்ருதி சொல்ல முடியும் நீங்க தான் சொல்லணும் என்று சொல்ல சுருதியும் சரியான சொல்லுகிறார். பிறகு இது மட்டும் போதாது நீயும் இல்ல உங்க அம்மாவோ நீத்துக்கூட மன்னிப்பு கேக்கணும் என்று சொல்ல ஸ்ருதி கோபமாகி ரவியை தள்ளி விட்டு போகிறார் உடனே முத்து பல குரலை மன்னிப்பு கேட்க சொன்னா அதுக்கு எப்படி தான் கோவம் வராமல் இருக்கும் பொண்டாட்டிகளை தாஜா பண்ண கத்துக்கணும் தாஜா பண்ணி வேலையை முடிக்கணும் என்று சொல்ல மீனா கவனித்து விடுகிறார் உடனே மீனாவை சமாதானப்படுத்த போக அவர் முத்துவை துரத்திக் கொண்டு அடிக்கப் போக தண்ணீர் எடுத்துக் கொள்கிறார் தண்ணீரை ஊற்ற போக விஜயா குறுக்கே வந்துவிட விஜயா மேல் ஊற்று விடுகிறது. மீனாவை விஜயா திட்ட வர முத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்

மறுபக்கம் மனோஜ் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜின் பிரண்ட் போடிங் ஸ்கூல் ஆபீஸ் வரை கூட்டி வர என்னோட பையன இவரோட போர்டிங் ஸ்கூல்ல தான் சேர்த்து இருக்கேன் என்று சொல்ல ரோகினியும் கிரிசை அதே போடிங் ஸ்கூலில் தான் சேர்த்திருக்கிறார். டிவியும் ஏசியும் வாங்க வேண்டும் என்று சொல்ல அவர்களும் வாங்கிவிட்டு பிறகு என்ன பேசுகின்றனர் மனோஜிடம் என கேட்கின்றனர்?அதற்கு மனோஜ் பதில் என்ன. என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 22-08-25
SiragadikkaAasai Serial Today Episode Update 22-08-25