அஜித்தை பற்றி இயக்குனர் சரண் பேசிய விஷயம் – செம வைரல்

'தல' அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண். இவர் தற்போது அஜித்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அது குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் பார்ப்போம்.. தற்போது, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான்…

‘அமரன்’ படம் குறித்து இயக்குனர் கோபி நைனார் வெளியிட்ட வைரல் பதிவு

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'அரண்' திரைப்படத்தை இயக்கியவர் கோபி நைனார். இவர் அமரன் படம் குறித்து தெரிவித்துள்ள வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்த தகவல் பார்ப்போம்.. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க…

11,500 ஸ்கிரீன்களில் இதோ சோலோவாக வருகிறான் கங்குவன்: தயாரிப்பாளர் மகிழ்ச்சித் தகவல்

சோலோவாக கங்குவா திரைப்படம் களத்தில் இறங்குவதால், உலக அளவில் 11,500 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள அப்டேட் வருமாறு: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து…

‘விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை’: போஸ் வெங்கட்டுக்கு இயக்குநர் அமீர் அறிவுறுத்தல்

போஸ் வெங்கட்டுக்கு, இயக்குனர் அமீர் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவினை காண்போம்.. தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் இருந்த பலர்…

13 வருடங்களுக்கு பிறகு, நடிகை வித்யா கர்ப்பம்: வைரலாகும் போட்டோஸ்..

குழந்தைச் செல்வம் ஈன்ற போகிறார் நடிகை வித்யா. அதுவும் 13 வருடங்களுக்கு பிறகு குழந்தைப் பேறு கிட்டியிருக்கிறது. இந்த மகிழ்வான செய்தி குறித்து பார்ப்போம்.. வித்யா பிரதீப் கடந்த 2010 ஆம் ஆண்டு, இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில், ஜெய்…

ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? நேரடியாக மோதும் வாய்ப்பு?

ரஜினி நடிக்கும் கூலி படமும், கமல் நடிக்கும் தக் லைஃப் படமும் ஒரே நாளில் ரிலீஸாகி மோதுகிறதா? என்ற விவரம் குறித்து பார்ப்போம்.. நாயகன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு, கமல் மற்றும் மணிரத்னம் தக்லைப் என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது…

அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் பூஜை: ரசிகர்கள் கோரிக்கை..

அமரன் படக்குழு அனைவரின் பாராட்டு மழையில் மகிழ்ந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் பட பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. இது குறித்த காட்சிகளை பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்…

சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்த நாள் வாழ்த்து: பரபரக்கிறது இதோ இணைய நிகழ்வுகள்..

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிகழ்வு இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. 'என்னோட தம்பி அரசியலுக்கு வந்தால், அண்ணன் தான் முதல் ஆளாக…

ஜி.வி.பிரகாஷ் மீது அப்படி என்ன கோபம் அனிருத்துக்கு? வைரலாகும் பதிவுகள்

'அமரன்' படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் மீது அனிருத்துக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வைரல் நிகழ்வை பார்ப்போம். வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றையும் வாழ்வியலையும் அப்படியே…

‘லப்பர் பந்து’ புரிந்த செம சாதனை: படக்குழுவினர் கொண்டாட்டம்..

குறைவான முதலீட்டில், தரமான படமாக உருவானதால், லப்பர் பந்து, செம கலெக்‌ஷனுடன் ஓடிடியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறது. இத்தகு சாதனைக்களம் குறித்து பார்க்கலாம் வாங்க.. தியேட்டர்களிலும் வெற்றி நடைபோட்டு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டும்…