Web Ads

நித்தீஷ் பற்றிய உண்மையை சொன்ன இனியா, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதிஷ் பற்றிய உண்மையை கோபியிடம் இனியா சொல்லி உள்ளார்.

baakiyalakshimi serial episode update 25-06-25

baakiyalakshimi serial episode update 25-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு அனைத்து உண்மையும் தெரிய வர பிறந்தநாள் பார்ட்டி நடப்பதால் அமைதியாக இருக்கிறார் இனியா ரெடி ஆகி கீழே வந்து நிற்க குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகின்றன. ஆனால் இனியாவின் முகம் சோகமாகவே இருக்க நித்திஷை பார்க்கும் முறைக்கிறார். பிறகு கேக் வெட்ட இனியா குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஊட்டி விடுகிறார்.

நிதிஷை கூப்பிட்டு இனியாவிற்கு ஊட்டி விட சொல்ல இனியவை நிதிஷுக்கு ஊட்டி விட சொல்லுகின்றனர் கொஞ்ச நேரத்தில் எழில் கிளம்புவதாக சொல்ல பாக்கியாவும் அப்படியே நாங்களும் கிளம்பறோம் என்று சொல்லுகின்றார் உடனே இனியா என்னம்மா எல்லாரும் போறீங்க என்று கேட்க டைம் ஆகி டிராபிக் ஆயிடும் என்று சொல்ல அப்போ டாடி நீங்க மட்டுமாவது இருங்கள் என்று சொல்ல சரி நான் இருக்கிறேன் உங்க அண்ணன் கிட்ட டிராப் பண்ண போனா அவன் என்கிட்ட என்ன பேசிட போறான் என்ற கிண்டல் அடிக்கிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் சொல்லிவிட்டு கிளம்பி விட கோபி மட்டும் இருக்கிறார். சொந்தக்காரர்கள் அனைவரும் சென்று விட இனியா கோபியிடம் என எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போங்க டாடி என்று சொல்லுகிறார்.

இப்ப எப்படிம்மா கூட்டிட்டு போக முடியும் ஏதாவது தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா என்று கேட்க, இல்லடா டயம் நான் வெளிய வந்தே ஆகணும் என்று சொல்ல சரி நான் போய் கேட்கிறேன் என்று சொல்லுகிறார் வேண்டாம் நானே போய் கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இருவரும் வெளியில் வந்து விடுகின்றனர். இனியாவின் முகம் ஒரு மாதிரி இருக்க கோபி என்ன விஷயம் கேட்க ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்குறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை எப்படி என்ன பண்ணாரு அவரோட பாஸ்ட பத்தி விசாரிப்பாங்க இல்ல டாடி நீங்க ஏழு விசாரிக்கல என்று கேட்கிறார். என்ன சொல்றீங்க ஏன் எனக்கு ஒன்னும் புரியல என்று சொல்லுகிறார். நித்திஷ் வீட்ல இருந்து வந்து பொண்ணு கேட்டவுடன் அவங்க பணக்காரங்கன்னு தெரிஞ்ச உடனே என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டீங்க ஆனா நீங்க எதுவுமே விசாரிக்கல நிதிஷ் போதைப் பொருளுக்கு அடிமையாக ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்காரு அவங்க அப்பா பணத்தை கொடுத்து வெளியே எடுத்துட்டு வந்துருக்காரு என்று இனியா சொன்ன உடன் கோபி அதிர்ச்சியாகி என்னை நீ யார் சொல்ற அப்படியெல்லாம் எதுவும் இருக்காது எனக்கு தலையே சுத்துது என்று சொல்லுகிறார். உன்கிட்ட யாராவது தப்பா சொல்லி இருப்பாங்க என்று சொல்லுகிறார்.

யார் சொல்லி இருந்தாலும் நான் நம்பி இருக்க மாட்டேன் டாடி ஆனா இது நானா கண்டுபிடிச்சது என்று சொல்லி ஆதாரத்தை காட்டுகிறார். உடனே கோபி அதிர்ச்சியாக நிற்க இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க டாடி, நான் நிம்மதியா சந்தோஷமா என்னோட வேலைய பார்த்துக்கிட்டு இருந்தேன் இப்போ நீங்க உங்க சந்தோஷத்துக்காக கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்று சொல்ல கோபி கோபமாகி இதுக்கு மேல நான் பாத்துக்குறேன் நீயா நீ கவலைப்படாதே என்று என் கூடவா என அழைத்துச் செல்கிறார். நேராக சுதாகர் வீட்டுக்கு வந்த கோபி என்ன கேள்வி கேட்கிறார்?சுதாகர் பதில் என்ன? கோபி எடுக்கப் போக முடிவு என்ன?என்பதை எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 25-06-25

baakiyalakshimi serial episode update 25-06-25