Web Ads

அருணை பழிவாங்க முத்து போட்ட திட்டம், ரோகினிக்கு வந்த சிக்கல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருணை பழிவாங்க முத்து திட்டம் போட்டு வீடியோ எடுத்துள்ளார்.

siragadikkaaasai serial today episode update 18-02-25
siragadikkaaasai serial today episode update 18-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துக்கும் மீனாவிற்கும் ஜலதோஷம் பிடித்து விட அவர்கள் ஆவி பிடிக்க முடிவெடுக்கின்றன. ரோகினியும் மனோஜ் ரூமில் இருக்க அந்த நேரம் பார்த்து அவர்களுக்கு சந்தோஷி சார் போன் போட்டு நலம் விசாரித்து விட்டு பிறகு பிசினஸ் எல்லாம் எப்படி போகுது என்று கேட்கிறார்.

பிறகு மனோஜ் மாமனார் குறித்து அவர் கேட்க உடனே ரோகினியின் முகம் மாறுகிறது அதற்கு மனோஜ் அவர் வேற கண்ட்ரி போயிருக்கிறார் என்று சொல்லி சமாளித்து போனை வைக்க ரோகினி என்ன விஷயம் என்று கேட்கிறார் அதற்கு மனோஜ் சந்தோஷி சார் மலேசியாவில் ஒரு ஷோரூம் ஓபன் பண்ண போறாராம் அதுக்கு என்னென்ன பண்ணனும் என்று உங்க அப்பாவ கேட்டா தெரியும் இல்ல உங்க அப்பா ஒரு பிசினஸ் மேன் தானே என்று சொல்லி கேட்டதாக சொல்லுகிறார். நீ உண்மைய சொல்லிட வேண்டியதுதானே என்று சொல்ல ஏற்கனவே நம்மை ஏமாந்திருக்கும் நம்ம மேல ஒரு பிளாக் மார்க் இருக்கு திருப்பியும் உங்க அப்பா ஜெயில்ல இருந்தாரு இறந்தார் என்று எல்லாம் சொல்ல முடியாது என்று சொல்ல ரோகிணி அதுவும் சரிதான் அப்படி இல்லன்னா அவர் வராங்க பிசினஸ் பண்ண போறாரு நான் மாட்டிப்பேன் என்று சொல்ல என்ன மாட்டிப்ப என்ன மனோஜ் கேட்கிறார் ஒன்னும் இல்ல இந்த மாதிரி பேர் வந்துரும் இல்ல கரெக்டு தான் மனோஜ் நீ பேசுனது என்று சொல்லுகிறார்.

இருந்தாலும் நீ மலேசியா மாமா கிட்ட இத பத்தி பேசு என்று சொல்ல ஏற்கனவே அந்த அளவு ஒரு தடவை பேச வைக்கிறதுக்கு கெஞ்சி கூட்டிட்டு வந்தேன் என்று மனதில் நினைத்துக் கொள்கிறார். ஆனால் மனோஜ் அவர்களிடம் பேசிய ஆக வேண்டும் என உறுதியாக சொல்ல சரி நான் ஏற்பாடு பண்ணி பார்க்கிறேன் என்று ரோகினி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் வெளியில் முத்துவும் மீனாவும் ஆவி பிடித்துக் கொண்டிருக்க விஜயா யார் இது நடு வீட்டில் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று கூப்பிடு இருவரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என கேட்க எங்களுக்கு ஜலதோஷம் புடிச்சிருக்கு ஆவி புடிச்சுகிட்டு இருக்கோம் என்று சொல்லுகிறார் பேசிக்கொண்டு இருக்கும் போதே கொஞ்சம் நேரத்தில் மனோஜ் வேகமாக வந்து ஆவி பிடிப்பது எட்டி உதைத்து கீழே விழுந்து விடுகிறார். இதெல்லாம் ரூமுக்குள்ள வெச்சு பண்ண வேண்டியதுதானே என்று கேட்க கரெக்டு தான் எல்லாருக்கும் ரூம் இருக்கு எங்களுக்கு தான் இல்லையே எல்லாமே இந்த ஹால்லதான என்று சொல்ல அனைவரின் முகம் மாறுகிறது. ஸ்ருதி முத்து சொல்றதோ சரிதானே அவங்களுக்கு ரூம இருந்தா உள்ள புடிச்சிருக்கு பிறகு நீங்க கால கீழ பார்த்து வச்சு வர வேண்டியது தான என்று சொல்ல எல்லாரும் என்னதான் குறை சொல்வீங்க என மனோஜ் கிளம்பி விடுகிறார். பிறகு மீனாவிற்கு முத்து ஆறுதல் சொல்கிறார்.

மறுபக்கம் ரவியும் ஸ்ருதியும் ரெஸ்டாரன்ட் வேலையை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ருதி எல்லா வேலைக்கும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க ரவி டென்ஷனாக பேசுகிறார். ஒருவருக்கு சூப் கேட்டு ரொம்ப நேரம் ஆவதால் அவர் டென்ஷன் ஆகி கேட்க கொஞ்ச நேரத்துல வந்துரும் சார் என்று சுருதி எடுத்துக்கொண்டு கொடுக்க அதில் ஸ்பூன் இல்லாததை பார்த்து கஷ்டமர் நீங்க முதல் குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று சொல்ல ஸ்ருதி நல்லா இல்லையா வேற சூப் எடுத்துட்டு வந்துட்டேனா சூடு இல்லையா என்றெல்லாம் கேட்க முதல்ல குடிங்க என்று சொல்லுகிறார் அது ஸ்பூன் இல்லாததை பார்த்து ரவியிடம் வந்து சண்டை போடுகிறார். நீதான ஸ்பூன் கொடுக்கணும் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்க நீத்து அவருக்கு ஸ்பூன் எடுத்துக் கொண்டு கொடுக்கிறார். உடனே ஸ்ருதி எனக்கு டயர்டா இருக்கு ஒரு சூப் வேணும் என்று சொல்ல நீ இங்க வேலை பார்க்கிற அப்படி உனக்கு வேணும்னா நீத்து கிட்ட போய் பில் போட்டுட்டு வா என்று சொல்ல நான் வேற ஒரு நல்ல செப் கிட்ட ஆர்டர் பண்ணிக்கிறேன் என்று சொல்ல நான் தான் பெஸ்ட் செப்னு சொல்லுவ என்று சொல்ல அதெல்லாம் அப்போ வேலை பார்க்கும் போது இல்லை என்று சொல்லிவிட்டு சுருதி செல்ல வீட்ல என்ன எவ்வளவு டார்ச்சர் பண்ண இப்போ உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்று வருகிறார்.

மறுபக்கம் செல்வம் மற்றும் முத்து இருவரும் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த கான்ஸ்டபிள் வண்டியில் போன் பேசிக் கொண்டே போகிறார் ஹெல்மெட் இல்லாமல் இருப்பதை கவனித்து முத்து அதனை வீடியோ எடுக்க செல்வம் இதெல்லாம் வேணாம் முத்து என தடுக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து நோ பார்க்கையில் வண்டி விட முத்து அதையும் வீடியோ எடுத்துவிட்டு அவர் காரில் இருக்கும் செயினை எடுத்து மாட்டி விடுகிறார். பிறகு அவர் வந்து பார்த்தவுடன் வண்டியில் செயின் மாட்டியிருப்பதை கவனித்து பார்த்துக் கொண்டிருக்க முத்து அவரை வம்பு இழுக்கிறார். இருவரும் என்ன பேசிக் கொள்கின்றனர்? கான்ஸ்டபிள் அருண் என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial today episode update 18-02-25
siragadikkaaasai serial today episode update 18-02-25