சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: பரபரப்பு; போலீஸ் விசாரணை

மும்பை வொர்லியில் உள்ள போக்குவரத்து துறைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில், நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கானின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும் சல்மானை கொலை செய்வோம் என்றும் அந்த மெசேஜில்…

‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் என்ரி சீன் என்ன தெரியுமா?

தமிழரின் பண்பாடு நிறைந்த, வீரம் செறிந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதனை உலகுக்கு ஓங்கி உரைப்பதே 'வாடிவாசல்' எனலாம். சி.சு.செல்லப்பா எழுதிய குறுநாவல் 'வாடிவாசல்' ஆகும். இதனை திரைப்படமாக உருவாக்கும் பணியில் வெற்றிமாறன் மிகவும் அர்ப்பணிப்புடன்…

ரோபோ சங்கர் நடித்த ‘அம்பி’ பட சிறப்பம்சம் என்ன?: இயக்குனர் பாஸர் ஜே எல்வின் வாய்ஸ்

தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் நடிப்பில் 'ஏதோ செய்தாய் என்னை' மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் 'ரூல் நம்பர்-4' ஆகிய படங்களை இயக்கியவர் எல்வின். இவர் தற்போது 'ரோபோ' சங்கர் நடிப்பில் 3-வதாக தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம்…

தமிழ்ப் புத்தாண்டான இன்று, சிம்பு வெளியிட்ட STR49 படத்தின் அப்டேட்

அனிருத் இல்லன்னா என்ன? பாத்துக்கலாம்.. என தொனியில் சிம்பு வெளியிட்டுள்ள தகவல் பற்றிப் பார்ப்போம்.. கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 48-வது படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில்…

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை திரைப்படம் ஆகிறது: பா.ரஞ்சித் தகவல்

கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 'அட்டைகத்தி' படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த இயக்குனர் ஆனார் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் 'மெட்ராஸ்' படம் இயக்கினார். பின்னர்,…

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தீர்ப்பு என்ன?

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து…

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான், யுவன், ஹாரிஸ் சாதனையை சாய் அபயங்கர் முறியடித்தாரா?

இசைத்துறையில் சாதனை என்பது, மக்களை வசீகரித்த அவரவர் இசையால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடலாம். அவ்வகையில், பாடகர்களான திப்பு-ஹரிணியின் மகன் சாய் அபயங்கரின் இசைப்பயணம் பற்றிப் பார்ப்போம்.. சாய் அபயங்கர் இசையில் இதுவரை ஒரு படம் கூட…

நடிகர் ஸ்ரீ-யின் நிலைமை நலமாக மாறும்: இயக்குனர் லோகேஷ் நம்பிக்கை

நடிகர் ஸ்ரீ-க்கு என்ன ஆயிற்று? என்ற கேள்விகள் வருத்தங்களுடன் இணையத்தில் பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள்.. பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீ. இதனைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் 'ஓநாயும்…

விஜய் மீது, சத்யராஜின் மகள் திவ்யா விமர்சனம்: ரசிகர்கள் பதிலடி

சத்யராஜின் மகள் விஜய்யை விமர்சனம் செய்ததற்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருப்பது பற்றிப் பார்ப்போம்.. நடிகர் சத்யராஜ்க்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். திவ்யா திமுக.வில் இணைந்த பிறகு, கட்சியில் பொறுப்பும்…

குஷ்பூவின் மகள் அவந்திகா, ஹீரோயினியாக அறிமுகம்: இயக்குனர் யார்?

சினிமாவில் கதாநாயகியாக அவந்திகா அறிமுகமாக உள்ளார். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'முறைமாமன்' படத்தில் குஷ்பூ நடித்தபோது இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என 2…