‘ஜெயிலர்-2’ படத்தில், மகனை கொன்றதை மனைவியிடம் சொன்னாரா ரஜினி?

'ஜெயிலர்-2' பட ஷுட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது குறித்துக் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது…

சான்பிரான்சிஸ்கோ சென்ற கமல்ஹாசன், ஏஐ தொழில்நுட்ப அதிகாரியுடன் உரையாடல்

கடலுக்கு கரையுண்டு, கலைக்கு ஏது கரை. அவ்வகையில், ஏஜ கற்க சென்ற கமல் பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 234-வது படமாக 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால்,…

கதையும் கமிட் ஆகும் நடிகர்களும் பிடிக்க வேண்டும்: ‘எல்ஐகே’ படம் பற்றி கமெண்ட்ஸ்

சில முன்னணி நடிகர்களிடம் கதையை சொன்னார் விக்னேஷ். ஆனால், பிடிக்காமல் போனது. தற்போது இக்கதையில் பிரதீப் நடித்து வருகிறார். அதாவது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் குறித்த தகவல் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'…

தங்கத்தை உரச தகுதி வேணும்: விஷ்ணு விஷாலுக்கு, டோனி ரசிகர்கள் பதிலடி

யார் யாரை விமர்சனம் செய்வது? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றெல்லாம் விஷ்ணு விஷால் மீது டோனி ரசிகர்கள் பாய்ந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் சிஎஸ்கே கேப்டனும் ரசிகர்களால் 'தல' என போற்றப்படுபவருமான டோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட்…

கார்த்தியின் ‘வா வாத்தியாரே’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கார்த்தி நடிப்பில் உருவாகும் 'வா வாத்தியாரே' மற்றும் 'சர்தார்-2' படங்களின் அப்டேட் காண்போம்.. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் 'வா வாத்தியார்' படத்தில் கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து…

ஆக்‌ஷன் ஜானரில் காதலிக்கும் ஸ்டூடண்ட் சூர்யா: ‘ரெட்ரோ’ பற்றி கார்த்திக் சுப்பராஜ்

மே 1-ந்தேதி ரிலீஸாகும் 'ரெட்ரோ' பட அப்டேட் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் 'ரெட்ரோ' ஷுட் முடிவடைந்து வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது. இப்படம், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என…

- Advertisement -

அடுத்த படம் ‘ஏகே64’ இயக்குனரை அஜித் சூசகமாய் அறிவிப்பு: ஃபேன்ஸ் கணிப்பு

அஜித் நடிக்கும் 64-வது படத்தின் இயக்குனர் யார்? என்ற கணிப்பு காண்போம்.. 'தல' ரசிகர்களுக்காகவே உருவாகி வெளியான 'குட் பேட் அக்லி' படம் வரவேற்பிலும் வசூலிலும் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது. இதன் 2-ம் பாகமும் உருவாகலாம் என…

புதிய ஆஸ்கர் விருது அறிமுகம்: இயக்குனர் ராஜமவுலி வரவேற்பு

ஆஸ்கர் விருது வழங்குதலில், புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த எனர்ஜி நியூஸ் பார்ப்போம்.. 100-வது ஆஸ்கர் விழா 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட்…

இந்திய சினிமா உலகையே கைப்பற்றும் தருணம் இது: நடிகை ஜான்வி பெருமிதம்

'கேன்ஸ்' திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் பற்றிப் பார்ப்போம்.. நடிகை ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடிக்கும், 'ஹோம்பவுண்ட்', திரைப்படம், மே 13 முதல் மே 24 வரை நடைபெற உள்ள 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு…

ரசிகர்கள் கடும் மோதல்: நயன்தாரா மீது திரிஷா செம கடுப்பு

நயன்-திரிஷா ரசிகர்களின் மோதல் விவகாரம் பற்றிக் காண்போம்.. அஜித்தும் திரிஷாவும் 'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து, விடாது ஜோடியாகி வெளியான 'குட் பேட் அக்லி' அஜித் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இப்படத்திற்கு, அஜித்…