வீர தீர சூரன் : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

Web Ads

வீர தீர சூரன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

veera theera sooran movie ott release update
veera theera sooran movie ott release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Web Ad 2

இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் துஷாரா விஜயன்,sj சூர்யா,சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் இந்த படம் வசூலிலும் 52 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஏப்ரல் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

veera theera sooran movie ott release update
veera theera sooran movie ott release update