மகள் தியாவிற்காக கண்ணீர் விட்ட சூர்யா.. காரணம் என்ன தெரியுமா?
மகள் தியாவிற்காக சூர்யா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் சூர்யா கமிட் ஆகி வரும் நிலையில் தற்போது மகளுக்காக கண்கலங்கியுள்ளார்.
அதாவது சூர்யாவின் மகளான தியா அவரது படிப்பிற்காக ஜூலை மாதம் அமெரிக்கா போக இருப்பதால் சூர்யா அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
