சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இடம் இருக்கும் விஷயம் என்னிடம் இல்லை.. சாந்தனு ஓபன் டாக்.!!

Web Ads

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

sivakarthikeyan vijay sethupathi is not with me.. shantanu open talk.!!
sivakarthikeyan vijay sethupathi is not with me.. shantanu open talk.!!

80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார்.

அதாவது அவர் என் அப்பாவால் எனக்கு சக்கரக்கட்டி என்ற பட வாய்ப்பு கிடைத்தது ஆனால் எனக்கு அந்த படம் சரியாக அமையவில்லை அதன் பிறகு படங்களின் நடிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை அப்போதுதான் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் அவர்களை கவனித்தேன் அவர்களிடம் இருக்கும் கற்றல் மனப்பான்மை தான் என்னிடம் இல்லை என்பதை உணர்ந்து அவர்களை எடுத்துக்காட்டாக வைத்து அடிமட்டத்திலிருந்து வளர வேண்டும் என்று உழைக்க தொடங்கியுள்ளதாக மோட்டிவாக பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan vijay sethupathi is not with me.. shantanu open talk.!!
sivakarthikeyan vijay sethupathi is not with me.. shantanu open talk.!!