கேம் பாலிட்டிக்ஸ்: ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படம் ரிலீஸ்?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் 'ஜனநாயகன்' படத்திற்கு போட்டியாக 'பராசக்தி' படத்தை களத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசியல் விளையாட்டு பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி'…

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது ‘லக்கி பாஸ்கர்’ படம்: எப்படி தெரியுமா?

தியேட்டர் ரெஸ்பான்ஸ் வேறு, ஓடிடி ரெஸ்பான்ஸ் வேறு. இவ்வகையில் 'லக்கி பாஸ்கர்' படத்திற்கு கிடைத்த "லக்" பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய 'அமரன்' திரைப்படம் ரிலீஸான நாளில் வெங்கி அட்லூரி இயக்கிய 'லக்கி பாஸ்கர்' படமும்…

மோசடிப்பணம் பெற்ற வழக்கு: தமன்னா, காஜல் அகர்வாலிடம் போலீஸார் விசாரணை?

'கிரிப்டோ கரன்ஸி' தொடர்பான வழக்கில், போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான அசோகன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு வலைத்தளங்களில் கிரிப்டோ கரன்சியில்…

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ பட அரங்கம் பார்த்து அதிசயித்தேன்: வெற்றிமாறன் பேச்சு

இந்திய சினிமாவில் புது ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் 'கிங்ஸ்டன்' திரைப்படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் காண்போம்.. அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள…

- Advertisement -

கேவலப் பாட்டுக்காக வெட்கப்படுகிறேன்: ஷ்ரேயா கோஷல் வருத்தத்திற்கு, நெட்டிசன்ஸ் கேள்வி

இழிவான பாட்டு பாடியதற்காக வருத்தம் தெரிவித்த பாடகி ஷ்ரேயாவுக்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகியான ஷ்ரேயா கோஷல், தமிழ் சினிமாவில் நினைத்து நினைத்து பார்த்தேன்,…

கடுமையாக வொர்க் அவுட் செய்யும் சமந்தா, வீடியோ இதோ.!

சமந்தா கடுமையாக ஒர்க் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பாணா…

புதிய பிசினஸ் தொடங்கிய சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மனைவி ஶ்ரீஜா..வைரலாகும் தகவல்.!!

சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மற்றும் ஶ்ரீஜா புதிய பிசினஸ் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல…

கணவரைப் பிரிந்த பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா.. அவரே வெளியிட்ட பதிவு..!

கணவரை பிரிந்து விட்டதாக பிக் பாஸ் சம்யுக்தா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எட்டாவது சீசனை…