Web Ads

கடுமையாக வொர்க் அவுட் செய்யும் சமந்தா, வீடியோ இதோ.!

சமந்தா கடுமையாக ஒர்க் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

actress samantha latest workout video
actress samantha latest workout video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள ,தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது 110 கிலோ எடையை அசால்டாக தூக்கி மிரட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சமந்தாவை வியந்து பார்த்து வருவது மட்டுமில்லாமல் பாராட்டி வருகின்றனர்.