சுந்தரவல்லி போட்ட திட்டம், கண்கலங்கும் நந்தினி.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo 24-11-25
moondru mudichu serial today promo 24-11-25

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அசோகனிடம் நான் சொன்ன மாதிரி ட்ரால வச்சுட்டீங்களா என்று கேட்க வச்சுட்டு சாயந்திரம் போகும் போது விவேக் எடுத்துட்டு போக சொல்லிட்டேன் என்று சொல்லுகிறார்.

Web Ad 2

மறுபக்கம் கோவிலுக்கு வந்த நந்தினி கடவுளிடம் அழுது கொண்டே ஒரே வீட்ல இருந்துகிட்டு அவரை என்னால பாக்க முடியல அவரு என்ன பார்க்க முடியல என்று சொல்லி வேண்டுகிறார் மறுபக்கம் மாதவி மற்றும் சுரேகாவிடம் நந்தினி என்ன இந்த மாதிரி நிலைமையில் விட்டுட்டு போயிருக்க மாட்டா நீங்க அவளை என்னமோ பண்ணி இருக்கீங்க என்று கேட்டு நந்தினி என கத்துகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்

moondru mudichu serial today promo 24-11-25
moondru mudichu serial today promo 24-11-25