ஜெஃப்ரியை பார்த்து சிரித்த போட்டியாளர்கள், மன்னிப்பு கேட்ட வி.ஜே விஷால், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
ஜெஃப்ரியிடம் விஷால் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஏற்கனவே முதல் போட்டியாளராக ரவீந்தர் வெளியேறிய நிலையில் இரண்டாவது யார் வெளியேறுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்த்து இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் முத்துக்குமரன் மற்றும் ஜாக்குலின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜெஃப்ரி நான் சரியா என் வேலையை செஞ்சிருக்க, என்று சொல்லி நிற்க சத்தியா ஜெஃப்ரி என சொன்னவுடன் எந்த ஒரு போட்டியாளரும் எதுவும் சொல்லாததால் அனைவரும் சிரிக்கின்றனர்.
இதனால் ஜெஃப்ரி சிரிக்காதீங்க போட முடியலன்னா முடியலன்னு சொல்லுங்க பிக் பாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் நான் இங்க நின்னுட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டு தனியாக சென்று உட்காருகிறார்.
Vj விஷால் அவரிடம் மன்னிப்பு கேட்க ஜெஃப்ரி அவர் கண்கலங்கி அழுகிறார். வெளியான இரண்டாவது ப்ரோமோ இதோ
View this post on Instagram