எந்த வெடி சரியா வெடிச்சது, எது வெடிக்கல.. சொல்லிடலாம் வாங்க, வெளியான முதல் ப்ரோமோ..!
எந்த வெடி வெடிச்சது எது வெடிக்கல சொல்லிடலாம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து , எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆலும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி புதுமையாக ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டமாக போட்டியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் விருந்து மற்றும் ஆடல் பாடல் என கொண்டாட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சிவகார்த்திகேயன் எந்த பட்டாசு சரியாக வெடிச்சது எது வெடிக்கலன்னு அவங்களுக்கு தெரியாது பார்த்த நம்மளுக்கு தான் தெரியும் சொல்லிடலாம் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
View this post on Instagram