நடிகனாகும் ஆசை தனுஷுக்கு துளிகூட இல்லை: ‘விடாமுயற்சி’ நிகழ்ச்சியில் மகிழ் திருமேனி…

அஜித்தின் 'விடாமுயற்சி' பட புரோமோட் செய்யும் நிகழ்வில், மகிழ் திருமேனி கூறிய சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக் பார்ப்போம்.. 'தல' அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது.…

‘சாவா’ வரலாற்று திரைப்படத்தில் ராஷ்மிகா ஆட்டம்: வலுக்கும் எதிர்ப்பு, வைரலாகும் நிகழ்வு..

'கமர்ஷியலுக்காக எடுக்கப்படும் திரைப்படமாவில், வரலாற்றுப் பிழை இருத்தல் கூடாது' என ராஷ்மிகா ஆடிய நடனத்திற்கு எதிராக சர்ச்சை பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 'சாவா' திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி…

தளபதி விஜய் உருவத்தை டாட்டூ குத்தி விளையாடி, ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்..

விஜய்யின் பன்ச் டயலாக் பேசி அசத்தலான வெற்றி பெற்றிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் குறித்த வைரல் நிகழ்வை பார்ப்போம்.. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில்…

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது: முழு விவரம்..

'கேம் சேஞ்சர்' திரைப்படம் ஓடிடி.யில் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. குறிப்பாக, இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க…

ஆஸ்கர் விருது இறுதிச்சுற்றில் ‘அனுஜா’ படம் தேர்வு: கதைக்களம் என்ன தெரியுமா?

விருது வழங்குதல் என்பது ஒரு கலைஞனை ஊக்கப்படுத்துதல், மேலும் படைப்புக்கான அங்கீகாரம் ஆகும். விருது வராமல்போயினும், மக்களால் கொடுக்கப்படும் வரவேற்பு, ஒரு கலைஞனுக்கும் படைப்புக்கும் பெருமதிப்பு தான். இத்தகு உலகத்திரை வரலாற்றில் 97-வது ஆஸ்கர்…

திருப்பதியில்தான் எனது திருமணம் நடைபெறும்: நடிகை ஜான்வி கபூர்…

மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவரா' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். முன்னதாக,…

- Advertisement -

ரயில் விபத்தில் நேர்ந்த அடுத்தடுத்து உயிரிப்பு: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்..

பொதுமக்கள் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது…

தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?: நடிகை சமந்தா விளக்கம்..

முன்னணி நடிகையாக இருந்தும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வரும் வாய்ப்பை மறுப்பது ஏன்? என்பது குறித்து சமந்தா கூறியதை காண்போம்.. தமிழ் சினிமாவில், நடிகை சமந்தா 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு பிறகு நடிக்கவில்லை. காரணம் என்ன? ஆனால்,…

‘விடாமுயற்சி’ படம் பார்த்தபின் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?: மகிழ் திருமேனி தகவல்..

'இதுமாதிரி படங்களை நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுறேன்' என அஜித் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், 'தல' அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. படத்திற்கான…

லோகேஷ் இயக்கும் ‘கைதி-2’ படக்கதை என்ன? ஹீரோயின் யார்?: இதோ விவரம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் 'கைதி-2' திரைப்பட தகவல்கள் பற்றி இங்கே பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் நடிக்கும் 'கூலி' படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கைதி 2-ம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் முதல் பாகம், கார்த்தி நடிப்பில் வெளியாகி…