‘ஃபயர்’ திரைப்படம் எப்படி?: இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்ட பதிவு

'ஃபயர்' திரைப்படம் குறித்து டி.ராஜேந்தர் தெரிவித்துள்ள தகவல் பார்ப்போம்.. 'ஃபயர்' திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி, பெண்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.…

எங்களது ரிலேஷன்ஷிப் தொடரும்: ஜி.வி.பிரகாஷ் பற்றி சைந்தவி

'இல்லறத்தில் பிரிந்தாலும், இசையால் இணைந்திருக்கிறோம்' என்கிறார் சைந்தவி. இது குறித்த இசைக்காதல் காண்போம்.. ஜி்.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் தம்பதியர் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும்…

சீமான் இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘காதல் ஒழிக’ படம் – வைரல் நினைவலைகள்

காதலர் தினத்தை முன்னிட்டு, பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள் பற்றிக் காண்போம்.. 25 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபன் நடிக்க கமிட் ஆகி, பின்னர் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின்…

விஜய் தேவரகொண்டாவின் ‘ரிஷி’ யார் தெரியுமா?: வைரலாகும் நிக்நேம்

மனசுக்கு பிடிச்சவங்களை நிக்நேம் வைத்து அழைப்பதுண்டு. அது லூசு, எருமை, செல்லம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த விஜய் தேவரகொண்டா சமீப காலமாக தோல்விகளை சந்தித்து…

ஒரு காலத்தில் உன் காதலியாக இருந்தேன்: ஆண்ட்ரியா ஃபீலிங்ஸ், நெட்டிசன்ஸ் ஆறுதல்

ஆண்ட்ரியா நினைவலைகளில் இன்னமும் அனிருத்தா? என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்.. பாடகியும் நடிகையும் ஆன ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார். இருவரும்…

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: முழு விவரம்

பட்டமரம் கல்லடி படாது. ஆனால், பழுத்த மரம் கல்லடி படும்தானே. இதில், சொல்லடி படுவது வேறு. இத்தகைய சூழலில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கட்சி தொடங்கிய பின் தமிழ்நாடு முழுக்க…

- Advertisement -

பணத்துக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?: வைரலாகும் பிரபல பாடகரின் கருத்து

திரிஷாவை சம்பந்தப்படுத்தி வைரலாகும் நிகழ்வு குறித்துப் பார்ப்போம்.. 'தல' அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய 'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து, 'குட் பேட் அக்லீ' படத்திலும் திரிஷா நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு…

காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிம்பு படத்தில், சின்ன அனிருத் மியூசிக்

'சின்ன அனிருத்' என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் பற்றிக் காண்போம்.. சிம்பு நடிப்பில் எஸ்.டி.ஆர் 49 படம் உருவாக உள்ளது. ராம்குமார் இயக்க, சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், சிம்பு கல்லூரி…

அனுமதி பெறாமல் பாடல்கள் ஒலிபரப்பு வழக்கு: ஐகோர்ட்டில் இளையராஜா இன்று ஆஜர்..

சென்னை ஜகோர்ட்டில் 'இசைஞானி' இளையராஜா இன்று ஆஜர் ஆனார். இது பற்றிய விவரம் வருமாறு: இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை உரிமையை அவரின்…

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘லவ் மேரேஜ்'. இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ்,…