விக்கி-ராஷ்மிகா நடிப்பில், சூப்பர் ஹிட்டான ‘சாவா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்

50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வரும் 'சாவா' படத்தின் ஓடிடி வெளியீடு பார்ப்போம்.. சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி உருவான திரைப்படம் 'சாவா'. விக்கி கௌஷல் ஹீரோவாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்திருந்த…

தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு

சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன்,…

அஜித்துக்கு எல்லாம் எதற்கு ஏஐ தொழில்நுட்பம்: இயக்குனர் ஆதிக் வியப்பு

அஜித்தின் உடல் எடை குறைப்பு பற்றிய நிகழ்வை, ஆதிக் வியப்புடன் கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 'தல' அஜித்தின் தீவிர ரசிகரும் 'குட் பேட் அக்லீ' பட இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், குட் பேட் அக்லி’ படத்தின்…

விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி; பரபரப்பு நிகழ்வு

பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்துள்ளார். இது குறித்த தகவல்கள்.. ஆந்திராவில் நடிகராக மட்டுமின்றி, துணை முதலமைச்சராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். அவரது நடிப்பில் கடைசியாக 'ப்ரோ' படம் வெளியானது.…

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்

'அந்த 25 நிமிடங்கள் போதும்' என வெற்றிமாறனிடம் நான் சொன்னேன் என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக கொண்டு, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் 'வாடிவாசல்' என்ற படத்தை…

குஷ்புவின் மகள் அவந்திகா, ஷங்கரின் மகள் அதிதியை விட கலக்குவார்: ரசிகர்கள் கணிப்பு

குஷ்புவின் ஜெராக்ஸ்போல வசீகரிக்கும் அவந்திகா எப்போது கதாநாயகி ஆவார்? என்ற தகவல் பார்ப்போம்.. தமிழ்த் திரையுலகில் காதல் திருமணம் செய்து தொடர்ந்து பிஸியாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பு நட்சத்திர தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள்…

- Advertisement -

ஒரு மாசமா போராடி மீண்டு வந்திட்டேன்: பாடகி ஸ்ரேயா கோஷல் குஷி

குயிலை கூண்டுக்குள் அடைத்ததுபோல, பாடகி ஸ்ரேயாவுக்கு நேர்ந்தது, தற்போது சரியாகி விட்டது. இது குறித்த தொழில்நுட்ப தகவல் பார்ப்போம்.. இந்திய சினிமாவில், இனிய குரல் வளத்தால் சிறந்த பின்னணி பாடகியாக ஜொலித்து வருகிறார் ஸ்ரேயா கோஷல். தேவதை ரகமான…

சாவா-சிக்கந்தர்-எம்புரான்: மக்களால் வரவேற்கப்படும் திரைப்படம் எது தெரியுமா?

வரலாற்றுக் கதையை திரைப்படமாக எடுப்பது முக்கியமல்ல. அது மக்களால் வரவேற்கப்படுகிறதா என்பதுதானே முக்கியம். சரி, விஷயத்திற்கு வருவோம்.. பாலிவுட் சினிமாவில் 'சாவா' படம் 50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம், மராட்​டிய மன்​னர்…

விஜய தேவராவுடன் ராஷ்மிகா பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் நிகழ்வு

விஜய் தேவராகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்று, ரசிகர்களை கவர்ந்தது. இருவருமே பிஸியாக இருப்பதால், காதலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இருப்பினும், டேட்டிங்கில் இருக்கின்றனர். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவும் விஜய்…

மாதவன்-நயன்தாரா நடித்த ‘டெஸ்ட்’ படம் ஓடாது: எஸ்.வி.சேகர் அதிரடி பதிவு

ஓடிடி.யில் வெளியான 'டெஸ்ட்' திரைப்படம் ஓடாது என கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இது பற்றிய தகவல் காண்போம்.. சினிமாவை கடந்து, நாடகங்களில் வாயிலாக நகைச்சுவையில் புகழ் பெற்றவர் எஸ்.வி.சேகர். அரசியலிலும் பாஜகவில் இருந்து விலகி, தற்போது திமுக பக்கம்…