கணவருடன் மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..!

கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…

தக் லைஃப் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில்…

நந்தினி மீது கோபத்தை காட்டிய அர்ச்சனா, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த…

முத்து செய்த உதவி, சந்தோஷத்தில் அருண், அதிர்ச்சி கொடுத்த அருணின் அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை…

அருண் சந்தோஷத்தில் இருக்க அவரது அம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை பேச வைக்க சாமியாரை வர வைக்கின்றனர் அவர்…

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்ப பாக்கியா சாப்பாடு கொடுத்து விடுகிறார்…

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்…

- Advertisement -

டிடி நெக்ஸ்ட் லெவல் : ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி…

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் தகவல்..!

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிஆர்பியில் முதல் மூன்று இடங்களை…

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்து..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம் நடந்துள்ளதால் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அர்ஜூன். பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா…

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

'ப்ரோகோட்' ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன் கார்த்திக் யோகி இயக்கத்தில் 'ப்ரோகோட்- ( BroCode) ' படத்தில் நடிக்கும் ரவி மோகன் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான…