சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் தகவல்..!

Web Ads

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

A surprise awaits the Sun TV serial fans

A surprise awaits the Sun TV serial fans

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிஆர்பியில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களை தொடர்ந்து பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Web Ad 2

இந்த நிலையில் ஏற்கனவே மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் வரப்போவதாக தகவல் வெளியானது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அன்னம் சீரியல் மற்றும் கயல் சீரியல் இணைந்து மகா சங்கமாக ஒளிபரப்பாக உள்ளதாகவும், மேலும் எதிர்நீச்சல் மற்றும் சிங்க பெண்ணே இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

A surprise awaits the Sun TV serial fans

A surprise awaits the Sun TV serial fans