கணவருடன் மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..!

கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh enjoying in Maldives with her husband
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி,ரெமோ, அண்ணாத்த, மாமன்னன், ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் நீண்ட கால நண்பரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்று உள்ளார் அங்கு புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram