மாடர்ன் டிரஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி..!

Web Ads

மாடர்ன் டிரஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.

super singer sivaangi latest photoshoot
super singer sivaangi latest photoshoot

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார்..

Web Ad 2

நான்காவது சீசனில் குக்காக மாறி ரசிகர்களையும் செப்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.