வெள்ளை நிற புடவையில் சுதந்திர தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்..!

Web Ads

வெள்ளை நிற புடவையில் சுதந்திர தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

actress sakshi agarwal latest photoshoot photos
actress sakshi agarwal latest photoshoot photos

தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை3 போன்ற படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுதந்திர தினம் என்று உலகம் முழுவதும் கொண்டாடியப்பட்ட நிலையில் சுதந்திர தின ஸ்பெஷலாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள.

வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.