அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?விஜய் சேதுபதி பதில்..!
அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் முதல்முறையாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் இதுவரை அஜித்துடன் நடிக்காததற்கு காரணம் என்ன?என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இதுவரை நடந்தவை எல்லாம் நான் திட்டமிட்டு நடக்கவில்லை.
ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என நான் நினைக்கிறேன்.அஜித்துடன் ஏற்கனவே ஒரு படம் நடிப்பதாக இருந்தது ஆனால் அது நடக்கவில்லை விரைவில் நடக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

When will you act with Ajith Vijay Sethupathi Answers