Home Tags Latest news

Tag: latest news

வாரிசு படத்தை பாராட்டி தள்ளிய MLA!!… வைரலாகும் ட்விட்டர் பதிவு இதோ.!

வாரிசு திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு களித்த ஜெ. கருணாநிதி MLA அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது...

கமல் அனுப்பி வைத்த வாழ்த்து மடல்!!… நெகிழ்ச்சியில் காந்தாரா இயக்குனர்.!

காந்தாரா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன் குறித்து ரிஷப் ஷெட்டி பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து...

ஹிந்தியிலும் பட்டையை கிளப்பி வரும் வாரிசு!!!… வெளியான நியூ அப்டேட் வைரல்.!

ஹிந்தியில் வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான திகழும் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் வாரிசு. வம்சி...

விரைவில் உருவாகும் காந்தாரா 2… வெளியான புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.!

காந்தாரா 2 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான...

மில்லியன் கணக்கில் லைக்ஸ்களை குவித்து… மாஸ் காட்டும் அரபிக் குத்துப் பாடல்.!

தளபதி விஜயின் அரபிக் குத்து பாடல் மில்லியன் கணக்கில் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக்...

30 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி விஜய்!!… பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் குவியும் வாழ்த்து.!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளில் நிறைவு செய்த தளபதி விஜய்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தளபதி விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து...

வெப் சீரிஸில் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதி!!… வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன்...

மற்றவர்களுக்காக வாழ்வது மிகவும் கடினம்!!… ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள சூப்பர் தகவல்.!

நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்து உள்ள சுவாரசியமான தகவல் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் தமிழ் சினிமாவில்...

தென்னிந்திய ரசிகர்களை… நினைத்து ரகுல் ப்ரீத் சிங் வருத்தம்.!

தென்னிந்திய ரசிகர்களை மிஸ் செய்வதாக ரகுல் பிரீத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான இவர்...

தல, தளபதி படத்தில் திரிஷா… வெளியான லேட்டஸ்ட் தகவல்!.

தல, தளபதி உடன் நடிக்க இருக்கும் திரிஷா. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரது நடிப்பில் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது....