Home 2023
Archives
தனுஷ்க்கு எதிர்பாராத தோல்வியை கொடுத்த 10 படங்கள் – என்னென்ன தெரியுமா?
தனுஷுக்கும் எதிர்பாராத அளவிற்கு தோல்வியை கொடுத்த படங்கள் சில உள்ளன. அந்தப் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
2023-ல் வெளியாக இருக்கும் பார்ட் 2 திரைப்படங்கள்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லிஸ்ட் இதோ
சினிமாவில் வெற்றி பெறும் சில படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகி வருவது வழக்காக உள்ளது. அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டில் வெளியாக போகும் இரண்டாம் பாக திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
2022-ல் TRP-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள் பற்றிய தகவல்!
2022-ல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தை சீரியல்கள், இதில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல் முடிவடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமாவின் 2022-ல் டாப் நடிகர்களின் தோல்வி படங்கள்.. வெளியான ஷாக் லிஸ்ட்.!
2022 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தழுவிய பெரிய நடிகர்களை திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள் – அதிக சம்பளம் இவருக்குத்தான்!
தென்னிந்திய நடிகைகள் அதிகமான சம்பளம் வாங்கும் 10 நடிகைக யார் யார் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற திரையுலக பிரபலங்கள் – சிறப்புத்தொகுப்பு
நயன்தாரா போல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித் நடிப்பதாக சொல்லி கடைசி நேரத்தில் கைவிடப்பட்ட திரைப்படங்கள் – போஸ்டர் உடன் லிஸ்ட் இதோ!
அஜித் நடிக்க இருந்து அவர் தவற விட்ட படங்கள் லிஸ்ட் எக்கசக்கம். அதிலும் குறிப்பாக சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன்பிறகு கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.
சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி Flop ஆன 10 படங்கள் – ஷாக் லிஸ்ட் இதோ!
எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி தோல்வியை தழுவிய விக்ரமின் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சொந்தமாக ஹோட்டல் நடத்தி சம்பாதிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார் தெரியுமா?- முழு விவரம்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிப்பு மட்டுமல்லாமல் ஹோட்டல் நடத்தி கல்லா கட்டும் சில நடிகர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முதல் முதலாக 100 கோடி வசூல் சாதனை செய்த டாப் நடிகர்கள் – இதோ லிஸ்ட்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுக்கு முதன் முதலாக 100 கோடி வசூலை கொடுத்த திரைப்படம் எது என்பதை பார்க்கலாம் வாங்க.