பிளாக் கலர் உடையில் கிறுகிறுக்கும் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. 

Actress Nayanthara in Black Dress Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்துவரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆனார்.

சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா தற்போது பிளாக் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி இருக்கின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.