28 வயதில் இளம் இசையமைப்பாளர் மரணம் அடைந்துள்ளார்.
Young Music Director Praveen Kumar Passes: தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக மக்களை கவர்ந்தவர் பிரவீன் குமார். மேதகு 1, 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு தற்போது 28 வயது தான் ஆகிறது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பிரவீன் மரணம் அடைந்துள்ளார். இவரது இறப்பு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் பலரும் பிரவீன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.