தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து தீனா படத்தில் ரிலீஸை அஜித் ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். தற்போதை விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார்.
நேற்று அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் விருந்தாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற தீனா திரைப்படம் ரிலீஸ் ஆனது.
திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்து இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.