கிளாமர் குயினாக மாறி உள்ளார் எதிர்நீச்சல் ஈஸ்வரி. 

Ethir Neechal Kanika in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா. 

கேரளாவில் பிறந்து வளர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் நாயகியாக வலம் வந்த இவர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் குயினாக கவர்ச்சி காட்டி சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.