ரத்னம் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ரத்னம்.

இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கு என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவற்றில் சில விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.