வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை-2’ படத்தில் சிம்புவுடன் தனுஷும் நடிக்கிறாரா?
'வடசென்னை-2' படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் அவரது 49-வது படமா? இல்லை, பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படமா? என்பது குறித்த அறிவிப்பு சில…
‘ராமாயணம்’ கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்: ரசிகர்கள் அமோக வரவேற்பு..
'ராமாயணம்' புராணக் கதை 2 பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியிலும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியிடப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர்.
ரன்பீர் கபூர்…
நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!
நாளை திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன திரைப்படங்கள் என்பதை குறித்து…
எனது 36 வருட சினிமா பயணம்: நாகார்ஜூனா அனுபவப் பேச்சு..
தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான 'குபேரா’ படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக நாகார்ஜுனா தெரிவிக்கையில்,
'வெற்றிதான், நடிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது. சினிமாவில் நீண்ட…
மாறாத எனது வேகமும் ஸ்டைலும்: ரஜினி பேச்சு, வைரல்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'வேட்டையன்' படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர்-2 படம் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். 'பாட்ஷா'…
மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜூலை நான்காம் தேதி…
ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும், ராஷ்மிகா மந்தனா வேண்டுகோள்..
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.
இபபடம் பெண்களுக்கு எதிரானது. ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருக்கிறது. அதிக வன்முறையை கொண்ட படம் என பலவாறு கடும்…
‘தக் லைஃப்’ படம் இன்றுமுதல் ஓடிடி.யில் ரிலீஸ்..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' படம், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நாளில் முதல் காட்சியிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.…
எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!
எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல்…
குழந்தையுடன் பிக் பாஸ் ஷாரிக் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!!
குழந்தையுடன் பிக் பாஸ் ஷாரிக் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான். இவரது மனைவி உமா ரியாஸ். இவர் தற்போது கயல் சீரியலில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இவர்களுக்கு ரியாஸ்…
