Web Ads

எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

sk 24 movie music director update
sk 24 movie music director update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களும் கைவசம் இருக்கும் நிலையில் தற்போது எஸ்கே 24 படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் எஸ்கே 24 படத்தை இயக்குனர் விநாயகர் சந்திரசேகர் இயக்கப் போவதாகவும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sk 24 movie music director update
sk 24 movie music director update