மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.

What Vijay Sethupathi did for his son
தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
இந்த நிலையில் பீனிக்ஸ் படத்தின் நிகழ்ச்சிகளில் பேசி வரும் சூர்யா சேதுபதியை விமர்சித்து சில வீடியோக்கள் வெளியாகி இருந்ததால் அதனை வெளியிட்டவர்கள் சிலரை சூர்யா தரப்பினர் நீக்க சொல்லி மிரட்டியதாக புகார் அளித்துள்ளது.
இது குறித்து விஜய் சேதுபதியுடன் கேட்டபோது அதற்கு அவர் தம்பிகள் தெரியாமல் பண்ணி இருப்பாங்க எங்கள் தரப்பிலிருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து மிரட்டல் நடந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மகனுக்காக விஜய் சேதுபதி செய்த இந்த விஷயம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

What Vijay Sethupathi did for his son