திருமண நாளை கணவர் குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா..!

திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.

Nayantara celebrated her wedding day with her husband and children..!
Nayantara celebrated her wedding day with her husband and children..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண நாளை ரொமான்டிக்காக குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)