விடாமுயற்சி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? தரமான தகவல் இதோ..!

விடாமுயற்சி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know when the OTT release of Vidaamuyarchi movie
Do you know when the OTT release of Vidaamuyarchi movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வெளியாகி வசூலில் 150 கோடியை நெருங்கி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது இந்தப் படத்தில் ஓட்டிட்டு உரிமத்தை netflix நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் அடுத்த மாத இறுதிக்குள் இந்த திரைப்படத்தை வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது மேலும் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know when the OTT release of Vidaamuyarchi movie
Do you know when the OTT release of Vidaamuyarchi movie