‘பாய்ஸ்’ சித்தார்த் இன்னும் லவ் பண்றார்: நடிகர் கார்த்தி கலாய்ப்பு..

நடிகர் கார்த்தி நகைச்சுவை உணர்வு மிக்கவர். திரைப்பட நிகழ்ச்சி மேடைகளில் அவர் பேசியவை அதற்கு சான்று. அப்படியொரு நிகழ்வுதான் நடிகர் சித்தார்த் பற்றி அவர் கூறியது, இதோ.. கார்த்தி நடிப்பில் 'வா வாத்தியார்' படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.…

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா?: அபிஷேக் பச்சனின் செம பதில், தற்போது வைரல்..

நெல்லை அள்ளி விடலாம், பேசிய சொல்லை அள்ள முடியாது. ஆதலால், யாராயினும் விடுகின்ற வார்த்தையில் கவனம் தேவை. இப்ப இந்த வாசகம் எதுக்குன்னா, தொடர்ந்து வாசிங்க தெரிஞ்சுக்குவீங்க.. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிகளுக்கு ஆராத்யா…

‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் நீக்கம்; வேறு இசையமைப்பாளர் யார்?

ஒரு திரைப்படத்திற்கு உயிரோட்டமே இசைதான். அழுகை, ஆனந்தம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் இசையே பிரதிபலிக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதானோ என்னவோ 'தல' அஜீத் படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணித் தகவல்…

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்; செம ரோலில் ஜெயம் ரவி: புறநானூறு மூவி ஸ்டார்ட்

'அமரன்' படத்தின் வாயிலாக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் சிவகார்த்தி. அதாவது, புக் மை ஷோவில் இப்படத்தின் டிக்கெட்கள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. இதுவரை 4.55 மில்லியன் அமரன் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. அதே நேரம், விஜய்யின் கோட்…

நான் பாவாடையா இல்லாததால், நான் சங்கியும் கிடையாது: ஆர்.ஜே. பாலாஜி

சொர்க்கவாசல், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, இந்த படத்தில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், இயக்குனரும் நல்ல எபெக்ட் போட்டு படத்தை எடுத்து இருக்கிறோம். இந்த படம் ஒரு வெற்றிப்படமாக…

ஹிந்தியை விட, தமிழ் தான் சிறப்பு: அல்லு அர்ஜூன் பேச்சு..

'புஷ்பா-2 டிரைலரில் ஹிந்தி வெர்ஷனை விட , தமிழ் வெர்ஷன் டப்பிங் தான் சிறப்பாக உள்ளது' என நடிகர் அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால், படம்…

- Advertisement -

காதல் கதைக்களத்தில் சூர்யா நடிக்கும் கடைசி திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், காதலை மையமாக கொண்டு உருவாகி வரும் சூர்யா-44 படம் குறித்து பார்ப்போம்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவான கங்குவா படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த…

தனுஷை பார்த்து எனக்கு பொறாமையாக உள்ளது: செல்வராகவன் ஸ்பீச்..

'தனுஷின் கடின உழைப்பை பார்த்து, எனக்கு பொறாமையாக உள்ளது' செல்வராகவன் வியந்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில், அண்ணன் செல்வராகவனால் நடிகராக அறிமுகமாகி, பின்னர்.. பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக…

தனுஷ் கொடுத்த நம்பிக்கையால், எனது தயக்கம் குழப்பம் நீங்கியது: நித்யா மேனன் வாய்ஸ்..

ஊக்கப்படுத்த ஆளிருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்பது போல, தனுஷ் குறித்து நித்யா மேனன் கூறிய விஷயத்தை பார்ப்போம்.. 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை அடுத்து இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகின்றார்.…

ரஜினிகாந்துடன் இன்று திடீர் சந்திப்பு ஏன்?: சீமான் விளக்கம்..

'ரஜினிகாந்திடம் நான் பேசியதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது' என கூறிய சீமான்.. மற்றபடி தெரிவித்த தகவல்கள் வருமாறு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று திடீரென சந்தித்தார். ரஜினிகாந்தை…