சசிகுமார் நடிக்கும் படத்தில், ராஷ்மிகாவுக்கு போட்டியாக, சைத்ரா அறிமுகம்?

போட்டி என்பது ஆக்டிங்கிலும் உண்டு. கிளாமரிலும் உண்டு. அவ்வகையில், கன்னடத்தில் இருந்து இன்னொரு வரவு பற்றிப் பார்ப்போம்.. சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' பட வெற்றியை தொடர்ந்து, 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளியாக உள்ளது. இப்படத்தில்,…

சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ புதிய பொலிவோடு ரீ ரிலீஸ்: சுரேஷ் கிருஷ்ணா தகவல்

'பாட்ஷா' திரைப்பட ரீ ரிலீஸ் பற்றிய விவரம் காண்போம்.. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த 'பாட்ஷா' படம் கடந்த 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி ரிலீஸாகி சூப்பர்…

ஒரு இயக்குனர் உதயமாகிறார்: நடிகர் விஜய் மகனை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் மகனும்

ஏ.ஆர்.முருகதாஸிடம் தொழில் கற்றுக்கொண்டிருக்கும் ஆர்ஜித் பற்றிய தகவல் பார்ப்போம்.. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு 'மதராஸி' என தலைப்பு வைத்து டீஸரை வெளியிட்டனர். ஆக்சன் காட்சிகள் நிறைந்த…

கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கும் செந்தில் படம்; கதை பற்றி இயக்குனர் அப்டேட்ஸ்

'தாதா' வேடத்தில் நடிக்கும் செந்தில் திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர் கவுண்டமணி நடிப்பில் உருவான 'ஒத்த ஓட்டு முத்தையா' படம் வெளியான நிலையில், தற்போது செந்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.…

சூர்யாவுடன் ‘தண்டேல்’ பட இயக்குனர் சந்திப்பு; இவரது ஆர்வம் நிறைவேறுமா?

இயக்குனர் சந்து மொன்டட்டியின் ஆர்வம் நிறைவேறுமா? அதற்கு சூர்யா ஒகே சொல்வாரா? என்ற தகவல்கள் பார்ப்போம்.. நாக சைதன்யா-சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கும் 'தண்டேல்' படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை…

உதயநிதி மீது தயாரிப்பாளர் போட்ட வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

'ஏஞ்சல்' திரைப்படம் தொடர்பாக பதிலளிக்க உதயநிதிக்கு ஜகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள்…

- Advertisement -

விஜய் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது: ஹெச்.ராஜா அதிரடி பதிவு

விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் இடம்பெற்ற பாடலை மேற்கோள் காட்டி ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவு பற்றிக் காண்போம்.. மும்மொழிக் கொள்கையை கொண்டுவர மத்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்வோம்…

தனது அப்பா, அம்மா, மற்றும் நளினி குறித்து ராமராஜன் மனம் திறந்து பேச்சு

தமிழ்த் திரையுலகில், தனித்தன்மையோடு முத்திரை பதித்து, உச்ச நட்சத்திரமாய் புகழ்பெற்றவர் ராமராஜன். இவர், நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கருத்து…

ராஷ்மிகா நடித்த ‘சாவா’ வரலாற்றுப் படம்: 3 நாளில் செம கலெக்‌ஷன்

ராஷ்மிகா நடித்த பாலிவுட் படமான 'சாவா' வசூல் பற்றிப் பார்ப்போம்.. உலகளாவாயு கலெக்‌ஷனில் 'சாவா' 3 நாட்களில் சுமார் ரூ.150 கோடி கொடுத்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. இயக்குனர் லக்ஷ்மன் உத்தேகரின் 'சாவா' திரைப்படம், மராட்டிய மன்னர்…

இன்று எஸ்கே பிறந்த நாளில் ‘மதராஸி’ டைட்டில் வெளியீடு: அர்ஜுன் ரசிகர்கள் எங்கே?

சிவாஜி பட டைட்டிலை தொடர்ந்து, அர்ஜுன் பட டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்.கே.23' பட ஷூட் 90 சதவீதம் முடித்து, சல்மான்கான்…