14 வருட சினிமா பயணம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்.!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan has visited Swami at Tiruchendur Murugan temple

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறைக்கு வந்து 14 ஆண்டு நிறைவு பெற்றிருப்பதால் திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

தரிசனம் முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் ஒவ்வொரு வருடமும் ஏறும் போது இன்னும் பொறுப்புகள் அதிகமாகிக் கொண்டுதான் போகிறது இன்னும் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் அடுத்த படத்துக்கான டைரக்டர் எல்லாமே ரெடி விரைவில் அதற்கான அறிவிப்புகளும் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

ஜனநாயகன் படம் பற்றிய கேள்விக்கு சீக்கிரம் வரும் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த பதில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan has visited Swami at Tiruchendur Murugan temple
Latest newsLatest updateSivakarthikeyanSivakarthikeyan has visited Swami at Tiruchendur Murugan templeTamil cinemaTiruchendur Murugan templeviralசிவகார்த்திகேயன்தமிழ் சினிமாதிருச்செந்தூர் முருகன் கோவில்பராசக்திஜனநாயகன்