Browsing tag

ஜனநாயகன்

ஜனநாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

எச். வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இறுதியாக ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினை காரணமாக திட்டமிட்டபடி ரிலீஸாகவில்லை. இதற்கிடையில், படத்தின் முழு பதிப்பும் இணையத்தில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் […]

ஜனநாயகன் லீக் விவகாரம்: எடிட்டர் இடைநீக்கம்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படமான *ஜனநாயகன்* இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு தொடர்பான விசாரணையின் பின்னர், படத்தின் எடிட்டர் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம், லீக் சம்பவத்திற்கு நேரடி காரணம் அவர் அல்ல என தெரிவித்தாலும், பணியில் கவனக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரை இடைநீக்கம் செய்துள்ளது. இந்த முடிவு, திரைப்பட பாதுகாப்பு மற்றும் தொழில்முறை பொறுப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் […]

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணங்களை இரு தரப்பும் சொல்லவில்லை.. இயக்குனர் அமீர் பேச்சு..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக தற்போது வரை இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்து வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில் இந்த படம் […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை இருந்து வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் […]

விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது இங்கிதம் கிடையாது.. நடிகர் ஜான் விஜய் பேச்சு.!!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எக்கச்சக்கமாக இருந்தது இந்த படம் முடிந்த கையோடு தற்போது விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

கருப்பு, ஜனநாயகன் வெளியீட்டு தேதியில் குழப்பம்?

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு மற்றும் ஜனநாயகன் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியைச் சுற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. கருப்பு திரைப்படம் ஆரம்பத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அந்த தேதியை தயாரிப்பாளர்கள் உறுதி செய்வார்களா அல்லது இரண்டு வாரங்கள் பின்னுக்கு மாற்றி மே 15 ஆம் தேதி வெளியிடுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் படத்தின் இறுதி வெளியீட்டு தேதி […]

தளபதி விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா..!

தளபதி விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

தேர்தல் முடிவுக்கு முன் வெளியாகும் ஜனநாயகன்? ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியிடாமல் ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர். H வினோத் இயக்கிய இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்து இருந்தது அனிருத் திசையில் உருவாகியுள்ள படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் […]

விஜய்யின் பிறந்த நாளில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்?

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது. தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை ரிவைஷிங் கமிட்டியினர் எப்போது பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்லப்படவில்லை. ஆகவே, சுமார் இரண்டு மாதங்களாகியும் இப்பட வெளியீடு எப்போது […]