Browsing category

Tamil News

ஜான்வி கபூர் பாடல் காட்சிகள் AI மூலம் மார்பிங்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

நடிகை ஜான்வி கபூரின் ‘தேவரா’ திரைப்படப் பாடல் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் அவற்றை இணையத்தில் வெளியிட்டவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், AI தொழில்நுட்பத்தை […]

ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது பெரிய பாக்கியம் – விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கிறேன். ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். உறவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் நான் முதிர்ச்சியடைந்தவன். ஆனால், ரஷ்மிகா தினமும் குறைந்தது 15 முறையாவது ‘I Love You’ என்று சொல்லச் சொல்லி என்னை நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், உறவில் தொடர்ந்து […]

மீண்டும் படம் தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா: ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இயக்குகிறார்

தமிழ் திரையுலகில் புதுமையான முயற்சிகளையும், வித்தியாசமான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைக் கடந்து தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். 33 ஆண்டுகளாக கலை இயக்குநராகப் பணியாற்றி வரும் டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் புதிய திரைப்படம், ‘ஹைப்பர் ரியலிஸ்டிக் […]

‘டோரதி’யை கொண்டாடும் ரசிகர்கள்.. கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்த வெற்றி!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமான ‘டோரதி’, வித்தியாசமான கதைக்களம், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசையால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் போன்ற அம்சங்களை மனிதநேயத்துடன் அணுகும் ‘டோரதி’, வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைத் திணிக்காமல் வலுவான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்களால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையும் […]

தாத்தாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜுன்!

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது புதிய அலுவலகமான ‘ICONZA’-வை திறந்துள்ளார். எளிமையான முறையில் நடைபெற்ற தொடக்க விழா மற்றும் பூஜையில் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். விழாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் அழியாத கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் அல்லு […]

இயக்கமா… நடிப்பா? – இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நடிகை மகாலட்சுமி, “இந்தப் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் சஞ்சய் மற்றும் லைகா நிறுவனத்திற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் என்ன கதை […]

லோகேஷ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் ரெஜினா காசண்ட்ரா

நாசர் – ரெஜினா கசாண்ட்ரா – ரமேஷ் திலக் கூட்டணியில் புதிய படம்! டைட்டில் விரைவில் அறிவிப்பு லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்துள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். நாசர், ரெஜினா […]

71-வது பிறந்தநாள் விழா: ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ராஜேந்தர்

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1,000 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T.வாசு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, டி.ராஜேந்தர் தான் எழுதி இசையமைத்த பாடலை நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும் பாடினார். “ஆண்டவன் கொடுத்த ஆத்மா […]

மரகத நாணயம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் மீண்டும் இணைந்துள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைக்கதையுடன் வெளியாகும் திரைப்படங்கள், பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், 2017ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படமும் […]

லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை மற்றும் எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் […]