Browsing tag

viral

மங்காத்தா vs கோட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? பிரேம்ஜி கொடுத்த பதில்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் மங்காத்தா இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் திரிஷா ,அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மீண்டும் இணையும் மணிரத்தினம் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி.. வெளியான சூப்பர் தகவல்.!!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 2 என் இரண்டு பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிம்புவை வைத்து தக் லைஃப் என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கப் போகும் […]

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் ரேஞ்சுக்கு பில்டப் இருந்தது.. விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்..!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை இருந்து வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் […]

தேர்தல் முடிவுக்கு முன் வெளியாகும் ஜனநாயகன்? ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியிடாமல் ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர். H வினோத் இயக்கிய இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்து இருந்தது அனிருத் திசையில் உருவாகியுள்ள படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் […]

ரஜினி,கமல், விஜய்.. நீங்கள் யாருடைய ரசிகன்? அனிருத் சொன்ன பதில்..!

ரஜினி கமல் விஜய் இவர்கள் மூவரில் நீங்கள் யாருடைய ரசிகன் என்ற கேள்விக்கு அனிருத் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி ,மான்கராத்தே கத்தி,யென தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியாக இருந்த ஜனநாயகன்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இசையமைத்து […]

13 வருஷம் ஆகிடுச்சு.. ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பேச்சு..!

13 வருஷம் ஆயிடுச்சு என்று பிலிம் பேர் விருது விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது […]

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது மட்டும் […]

டிராகன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்..!

டிராகன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன், கே.எஸ் ரவிக்குமார், கையாது லோகர் ,கௌதம் மேனன் மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து படத்தின் ஹீரோவான பிரதிப் ரங்கநாதன் […]

எனக்கு இரண்டாவது திருமணமா? கோபத்தில் கொந்தளித்த நடிகை மீனா..!

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல் கேட்டு மீனா கோபப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா, அவ்வை சண்முகி, அன்புடன், அன்புள்ள ரஜினிகாந்த், ஆளுக்கு ஒரு ஆசை, ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, உளவுத்துறை, என் ராசாவின் மனசினிலே, எஜமான் ,ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து […]