டிராகன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்..!

டிராகன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Pradeep Ranganathan gave an update about the movie Dragon 2..!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன், கே.எஸ் ரவிக்குமார், கையாது லோகர் ,கௌதம் மேனன் மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்

கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து படத்தின் ஹீரோவான பிரதிப் ரங்கநாதன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார்.

அதாவது நண்பன் இயக்குனர் என மாறிவிட்டேன். ஆனா இப்ப ரெண்டுலயும் பெஸ்ட் எனக்கு இருக்கு சீக்கிரமே வரப்போகுது என்று கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Pradeep Ranganathan gave an update about the movie Dragon 2..!
Dragon 2Latest newsPradeep RanganathanPradeep Ranganathan gave an update about the movie Dragon 2..!Tamil cinemaviralஅனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்அஸ்வத் மாரிமுத்துகே.எஸ் ரவிக்குமார்டிராகன் 2பிரதீப் ரங்கநாதன்