Browsing tag

பிரதீப் ரங்கநாதன்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரை விமர்சனம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany – LIK). தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் பிரதீப்பின் முந்தைய மூன்று படங்களும் ரூ.100 கோடி வசூல் சாதித்ததால், இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. அதிலும் விக்னேஷ் சிவன் – பிரதீப் கூட்டணி என்பதால் அந்த எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. 2040-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்த கதை, நவீன […]

50 கோடி சம்பளம்.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தில் பிரதீப் ரங்கநாதன்! அடுத்த அதிரடி பிளான்!

‘கோமாளி’, ‘லவ் டுடே’ படங்களைத் தொடர்ந்து ‘டிராகன்’ மற்றும் ‘ட்யூட்’ (Dude) என வரிசையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களைக் கொடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தென்னிந்திய சினிமாவின் ‘மினிமம் கேரண்டி’ நாயகனாக மாறியுள்ளார். அவரது அடுத்தடுத்த புராஜெக்ட் குறித்த புதிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. செய்தியின் முக்கிய விவரங்கள்: தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி: பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தெலுங்கின் பிரபல இயக்குநர் சந்திரசேகர் ஏலேட்டி (Chandra Sekhar Yeleti) இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் […]

ரிலீஸ் தேதியில் மாற்றம்! ‘LIK’ படத்தின் ஜாலி அப்டேட்டுடன் வரும் பிரதீப் – விக்கி – அனிருத் கூட்டணி!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) திரைப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி: முதலில் ஏப்ரல் 3-ஆம் தேதி (புனித வெள்ளி) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஒரு வாரம் தள்ளிப்போய் ஏப்ரல் 10-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலேசியாவில் சென்சார் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட சில காரணங்களால் இந்தத் தேதி மாற்றம் […]

‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) வெளியீடு மீண்டும் தள்ளிப்போகிறது !

சென்னை, மார்ச் 26, 2026 — பிரதீப் ரங்கநாதன் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படம் லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி (LIK) மீண்டும் தள்ளிப்போகும் நிலைக்கு வந்துள்ளது. ஏப்ரல் 3, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். நயன்தாரா தயாரிப்பில் […]

பிரதீப்-அஷ்வத் கூட்டணியில் ‘டிராகன்-2’ அப்டேட்ஸ்..

‘டிராகன்’ படத்தை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஈர்த்த கதைக்களம். இப்போது இப்படி இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்… பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்பட பலர் நடித்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து […]

டிராகன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்..!

டிராகன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன், கே.எஸ் ரவிக்குமார், கையாது லோகர் ,கௌதம் மேனன் மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து படத்தின் ஹீரோவான பிரதிப் ரங்கநாதன் […]

‘ட்யூட்’ பட இயக்குநருடன் சிம்பு கூட்டணி..

சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படங்களை முடித்தவுடன் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு. ‘ட்யூட்’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. சிம்புவின் தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தமாக கையெழுத்திட முடிவு […]

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அட்வைஸ்.. அரங்கத்தை அதிரவிட்ட சத்தம்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அப்போது […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ பட அப்டேட்ஸ்..

இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல அபிஷன் வருவாரா.. அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, இளங்கோ குமாரவேல் உள்பட பலரும் நடித்திருந்திருந்தனர். இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படத்துக்கு ‘வித் […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம், அப்டேட்ஸ்..

பிரதீப் இயக்கி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. லவ்டுடே, டிராகன், ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சயின்ஸ் பிக்சன் பாணியில் இப்படத்தினை ஆக்‌ஷன் கலந்து உருவாக்கவுள்ளார் […]