Browsing tag

viral

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சுதா கொங்காரா இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய […]

நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன்.. மிருணாள் தாகூர் ஓபன் டாக்..!

நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகனாகிவிட்டேன் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார் தற்போது தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து நடிகை மிருணாள் தாகூர் கூறி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் சாரை […]

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பும் எல்லோருக்கும் அமைய வேண்டும்.. நடிகர் மம்மூட்டி பேச்சு..!

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா,ஆனந்தம், மக்களாட்சி மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி வரும் மம்முட்டி தற்போது பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது உலக அழிவு வரை நாம் வாழ்வோம் என்பது […]

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். […]

சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? வெளியான சூப்பர் தகவல்.!!

சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வேள்பாரி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்ச அளவில் இந்த திரைப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வேள்பாரி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷை நடிக்க சங்கர் அனுப்பியுள்ளார் அதற்காக […]

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட தேவயானி..!

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் தேவயானி. 80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 BHK என்ற படத்தில் நடித்திருந்தார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் அவரது குரலை பாராட்டி பேசி இருந்தனர் இந்த […]

அஜித் 64 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]

விஜயா மூலம் மீனாவை பழிவாங்க திட்டம் போட்ட சிந்தாமணி.. ஸ்ருதி மீனாவை சந்தித்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா மூலம் மீனாவை வீட்டை விட்டு துரத்த சிந்தாமணி திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு உடம்பு முடியாமல் இருப்பதால் தூக்கத்தில் முத்து அவர்கள் மீனா ஆன்ட்டி என் எப்ப பாப்பா வருவீங்க என்று புலம்பிக்கொண்டே இருக்க உடனே ரோகினி அம்மா அவன் முத்துமீனாவ தான் தேடுறான் அவன் வந்து பார்த்தாங்கன்னா அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியாக வாய்ப்பு இருக்கு […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, பரமு போட்ட பிளான்.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் என் பொண்ணுக்கு என்ன மாதிரி பையனும் பாக்கணும்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி சொல்லிவிட்டு ரோட்ல போறவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு பேச்சை பாரு […]

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]