Browsing Tag

Vidaamuyarchi Movie Review

'காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது விலையில்லா வாழ்க்கை. மண்ணோடு என்னுடம்பு மக்கிப் போயினும், உன்னோடுதான் என்னுள்ளம் உயிர்த்திருக்கும்' என்ற அசைக்க முடியா ஆழவேர் நம்பிக்கை. இந்தத் தேடலில்தான்.. காதலாய்க் கனன்று மூச்சடக்கிப் பயணித்து புரிய வைத்திருக்கின்றது 'விடாமுயற்சி' திரைப்படம். இது பற்றிய…
Read More...