Home Tags Tamilisai

Tag: Tamilisai

Tamilisai Open Talk about Sarkar

Tamilisai Open Talk about Sarkar | #Thalapathy #Vijay #Sarkar #Tamilisai #Kollywood [youtube https://www.youtube.com/watch?v=HaU9UdoXzUk]

இதுக்கே இப்படியா விஜய்? சர்கார் படத்தை நேரடியாக தாக்கிய தமிழிசை – அதிர்ச்சி தகவல்.!

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில் விஜயின் சர்கார் படத்தை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படத்தில் பா.ஜ.க அரசின் திட்டங்களை நேரடியாக விமர்சனம்...

சின்மயீ குற்றச்சாட்டில் விஜயை மறைமுகமாக விமர்சித்த தமிழிசை – டீவீட்டை பாருங்க.!

திரை துறையில் உள்ள பெண் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி தற்போது தைரியமாக பேசி வருகின்றனர். இதற்காகவே #MeToo என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர். பிரபல பாடகியான சின்மயீ வைரமுத்து, அஜித் பட...

விஜயை பற்றி பேசி படத்தை ஓட வைக்கணுமா? – பிரபலத்தின் நக்கல் பேச்சு.!

தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய அரசியல் பேச்சுகள் தான் தமிழகத்தின் பரபரப்பான...

க௫ணாஸ் கைது :தமிழிசை வரவேற்பு

ராஜபாளையம்: வி௫து நகர் மாவட்டம், ராஜ பாளையத்தில் நேற்று , பா. ஜ. மாநில செயற் குழு கூட்டம் நடைப் பெற்ற து. அதில் தமிழிசை, 'க௫ணாஸ் கைதில் சட்டபடியான நடவடிக்கையை  தமிழக...

“பெட்ரோல் டீசல் விலை குறையும்” – தமிழிசை

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் பாஸ் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வ௫கிறது. இது குறித்து பேசிய பா. ஜ. க தலைவர் தமிழிசை  " பெட்ரோல் டீசல்...