
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் பாஸ் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வ௫கிறது.
இது குறித்து பேசிய பா. ஜ. க தலைவர் தமிழிசை ” பெட்ரோல் டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும் ” என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் “பே௫ந்து கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதை விட மாநில அரசு ‘வாட் விலை’ குறைக்க முயற்சி செய்யலாம்” என கூறினார்.