
ராஜபாளையம்: வி௫து நகர் மாவட்டம், ராஜ பாளையத்தில் நேற்று , பா. ஜ. மாநில செயற் குழு கூட்டம் நடைப் பெற்ற து. அதில் தமிழிசை, ‘க௫ணாஸ் கைதில் சட்டபடியான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது ‘ என கூறினார்.
நேற்று ௵ வில்லிபுத்தூரில் அளித்த பேட்டியில், “க௫ணாஸ் கைதில் சட்டபடியான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
வறம்பு மீறி யார் பேசினாலும் தவறு தான். கோர்ட்டில் ஆஜராக எச். ராஜாவுக்கு கோர்ட் உத்தரவு இட்டுள்ளது. அவர் சட்டத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவார்” என கூறினார்.